நோக்கக் கூற்று

தேசிய குறிக்கோள்களையும் அடிப்படைத் தேர்ச்சிகளையும் நிலைநிறுத்துவதன் ஊடாக உலகளாவிய மாற்றங்களையும் சவால்களையும் எதிர்கொள்ளும் சகல திறன்களையும் வளர்த்துக் கொள்வோம்.

பணிக்கூற்று

வளங்களின் உச்சப்பயன்பாட்டின் மூலம் மனித நேயப் பண்புகளும் தெளிவுறு சிந்தனையும் கொண்ட அறிவு,ஆற்றல் மிக்க மாணவர் சமுதாயத்தை உருவாக்கல்.

அதிபர் ஆசிரியர்களின் வாண்மைவிருத்தியுடன் உண்மையான,நேர்மையான,வெளிப்படைத் தன்மையான பற்றுறுதியுடன் கூடிய சேவையுணர்வை ஏற்படத்தல்.

வடமராட்சி மக்களின் கல்விப் பாரம்பரியத்தை பாதுகாத்துக் கொள்ளவும்,வளர்த்துக் கொள்ளவும் இணைந்து செயலாற்றுதல்.

Zonal Director of Edu.

Mr.S.Nanthakumar

Visitors

உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 12076
எங்களிடம் 2 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்